Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  28,29ம் தேதிகளில்  விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய இருந்தார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி கனமழை பெய்து வருகிறது. வருகிற நாட்களில் இன்னும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே  முதல்வரின் விழுப்புரம் மாவட்ட கள ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!