Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெஞ்சல் புயல் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் 1மாத ஊதியம் நன்கொடை

பெஞ்சல் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  அங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின்  தனது 1 மாத சம்பளத்தை  முதல்வரின் பொது நிவாரண  நிதிக்காக  காசோலையாக  தலைமை செயலாளர்  முருகானந்தத்திடம் வழங்கினார்.   புயல், வெள்ளம் பாதித்த  பகுதி மக்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியை வழங்குவதாக முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!