Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பகுதிகளை பார்வையிட்டு  மக்களுக்கு உதவிகள் வழங்கி விட்டு  இரவில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று   பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதால்,  அவர் பதவி இழந்தார்.  இன்று காலை  பொன்முடி, முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!