Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

தமிழக முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் அருகே அய்யம் பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா, பேரூராட்சி மன்ற தலைவர் புனிதவதி, துணைத் தலைவர் அழகேசன்,
தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல அணி துணை அமைப்பாளர் பக்கீர் மைதீன், தலைவர்
யூசுப்அலி, மாவட்ட அமைப்பாளர் பாவை அனிபா, துணை அமைப்பாளர் ராயல்அலி, மாவட்டப் பிரதிநிதி மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!