Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரை முருகன், கனி மொழி எம்.பி,  தயாநிதி மாறன்,  மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் 4ம் தேதி  நடைபெறும் வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.  வாக்கு எண்ணிக்கைய்ில் பங்கேற்கும் முகவர்கள்  தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் டில்லியில் வரும் 1ம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பது  உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!