Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4ம் தேதி வரை… முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்  ஆங்காங்கே மழை  பெய்து வருகிறது. வரும் 4ம் தேதி மாலை  புயல்    சென்னை-  ஆந்திரா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே முதல்வர் ஸ்டாலின் சென்னையில்  அவ்வப்போது அதிகாரிகளுடன்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தி ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில்  முதல்வர் ஸ்டாலின் வரும் 4ம் தேதி வரை தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!