Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். இதுபோல அமைச்சர் மா.சுப்பிரமணியமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். இன்று  சித்திரை திருநாள் என்பதால் சட்டமன்றத்திற்கு விடுமுறை. எனவே காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோர் சென்னை  சைதாப்பேட்டை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!