Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப்1 முதல்நிலைத்தேர்வு நடந்தது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்திலும்   இன்று குரூப்1 முதல்நிலைத் தேர்வு நடந்தது.  தேர்வினை   மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அவருடன்  வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி ஆகியோரும் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!