Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் தேர் சக்கரத்திற்கும், சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.

திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி 18 வயது கல்லூரி மாணவர் ஹர்ஷவர்தன் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன் – முதல்வர் விஜய்.

உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.

error: Content is protected !!