Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“வாங்க மா உட்காருங்க.. பெரம்பூரில் மக்களின் குறைகளை கேட்ட முதல்வர் விஜய்

பெரம்பூரில் மக்களின் குறைகளை கேட்ட முதல்வர் விஜய்

சென்னை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (அக்.7) அத்தொகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது மனு அளிக்க வந்த மூதாட்டி ஒருவரை “வாங்க மா உட்காருங்க.. என்ன பிரச்சனை? மனுவை கொடுங்க” என மிகவும் கனிவுடன் அழைத்து, குறைகளை கேட்டறிந்தார். மேலும், மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

error: Content is protected !!