Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கம்யூ.,கட்சி சார்பில் திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

திருச்சி விமான நிலைய பகுதிகளில் உள்ள காமராஜர் நகர் பாரதி தெரு, சோழன் தெரு ,பாண்டியன் தெரு மாதவி,தெரு அழகர் தெரு,முஸ்லிம் தெரு ஸ்டார், நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டிற்க்கும் மேலாக குடியிருக்கும் மக்களின் வீடுகளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும்.வீடு சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய இருக்கும் தடையை நீக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!