திருப்பத்தூர்: அரசு பேருந்தில் புகைபிடித்த நடத்துநர் ஜெயப்பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் பேருந்தில் புகைபிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தருமபுரி மண்டல பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசு பஸ்சில் புகைபிடித்த கண்டக்டர் சஸ்பெண்ட்
