Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொகுதி மறுவரையறை -மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்

“தொகுதி மறுவரையறை தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி.க்கள் வந்தால் அது சிறப்பாக இருக்கும். 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்பது 7 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்று மாறும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன்” என சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

error: Content is protected !!