தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
நயினாருக்கு சாத்தூர் தொகுதி- வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்கு
169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.தொகுதி மாறும் தலைவர்கள், திருநெல்வேலி, கோவை தெற்கு தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளது.