Skip to content
Home » காபி வித் கலெக்டர்… அரசு பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்…

காபி வித் கலெக்டர்… அரசு பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்
ஐ.சா.மெர்சி ரம்யா,  ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் இன்று (16.11.2023) கலந்துரையாடினார். உடன் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு)  ஆர்.ரம்யாதேவி, மாவட்ட

முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  வசந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!