Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரூ.22 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் ரூ.22 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் கள்ள நோட்டுகள் கடத்தல் வழக்கில், 90 நாட்களுக்குள் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூலை 15-ம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.22.21 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மற்றொரு நபரிடமிருந்து ரூ.7,500 மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. மலேசியாவிலிருந்து கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குக் கடத்தத் திட்டமிட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!