Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜகவின் கருப்பு முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் கோர்ட் உத்தரவு

தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், போலீசார் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கருப்பு முருகானந்தம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் காவல் துறை தரப்பில் உரிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

error: Content is protected !!