இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த மே 11 முதல் 31-ம் தேதி வரை நடந்த இத்தேர்வில் சுமார் 11.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலை.,கள் மற்றும் சில உயர்கல்வி நிறுவனங்களில் சேர CUET தேர்ச்சி அவசியமாகும். தேர்வெழுதிய மாணவர்கள், முடிவுகளை <<inhttps://cuet.nta.nic.in/>>cuet.nta.nic.in<<>> என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
