Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்போனை உடைத்தாதால் தந்தையை கொலை செய்த மகள் கைது

செல்போனை உடைத்தாதால் தந்தையை கொலை செய்த மகள் கைது

குஜராத் மாநிலம் சூரத்தில் எந்நேரமும் செல்போனில் கேம் விளையாடிய மகள் காஜலை (22) கண்டித்து தந்தை ரமேஷ் சவுகான் (55) செல்போனை உடைத்ததால் ஆத்திரமடைந்த மகள் தந்தையை கொலை செய்துள்ளார். போன் உடைந்த ஆத்திரத்தில் குக்கர் மூடி மற்றும் கத்தியால் தந்தை ரமேஷை மகள் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தந்தையை கொலை செய்த காஜலை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!