Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் ஒத்திவைப்பு

ரூ.2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண வசூல் ஜனவரி 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் செய்யும் சாதாரண யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ரூ.2,000க்கு மேல் வணிகர்களுக்கு பணம் செலுத்தும் P2M பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 0.4% கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய கட்டண முறை அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வர இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!