Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு, சி.பி.எஸ்.சி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருகிறது பல குளறுபடிகள் அந்த தேர்வில் உள்ளது தேர்வு தாள்கள் தேர்விற்கு முன்னதாகவே கசிகின்றன ஆனால் மத்திய அரசு இதில் உரிய கவனம் செலுத்தாமல் உள்ளது குறிப்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கத்தையும் வெளியிடவில்லை எனக் கூறி தொடர்ச்சியாக மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட மாநகர் மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

error: Content is protected !!