Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழைய விதிகளின்படி முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி ஆக.10 நாடு முழுவதும் மறியல் போராட்டம் – முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை பேட்டி.

விபி ஜி ராம்ஜி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 200 நாள் வேலை, தினக்கூலி ₹.200 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்

சங்கம் சார்பில், திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!