Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துணை முதல்வர் உதயநிதி புதுகை வருகை-உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று காலைபுதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் புதுக்கோட்டை சிப்காட் அருகில் வரவேற்றனர் . வரவேற்பு நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, திமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் அண்ணாமலைரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன், பொன்துரை,தலைமை க்கழகபேச்சாளர் மதியழகன், மற்றும்
மு.க.ராமகிருஷ்ணன்,மாலாராஜேந்திரதுரை, கே.எஸ்.சந்திரன், அசோக் பாண்டியன்,கோமாபுரம்சந்திரசேகரன், எம்.எம்.பாலு, வழக்கறிஞர் செல்லத்துரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!