Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி புறப்பட்ட தனுஷ்- முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கத் திட்டம்?

டில்லி புறப்பட்ட தனுஷ்- முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கத் திட்டம்?

நடிகர் தனுஷ் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய அவர், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை விரிவுபடுத்த உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், டெல்லியில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள், அவரது அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

error: Content is protected !!