Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஜாகீர் (27) என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த 20ம் தேதி காயமடைந்த கைதி ஜாகீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றில் கைதாகி சிகிச்சை பெற்று வந்த அரவிந்த்சாமி என்ற கைதி இக்கொடுமையை செய்துள்ளார்.

error: Content is protected !!