Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார்…

தமிழ் நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார். நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா 69 காலமானார். கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார். ரஜினியின் ஊர்காவலன் படத்தை இயக்கியுள்ளார். மேலும் 20 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இவருடைய சொந்த ஊர் கோவை சூளூரை சேர்ந்தவர் ஆவார். இவரின் குடும்பத்தினருக்கு திரைபிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!