Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டைரக்டர் ஷங்கர் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

பிரபல டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி  திரைப்படங்களில் காநாயகியாக நடித்து வருகிறார்.  அதிதி  டாக்டருக்கு படித்திருந்தபோதிலும் இவர்  தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் டைரக்டர் ஷங்கரின் மகன்  அர்ஜித்தும் சினிமாவில் தடம் பதிக்க உள்ளார்.  டைரக்டர் அட்லி உதவியாளரின் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்  அர்ஜித்.

அர்ஜித் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தற்போது அவரை நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்டு வந்தார்கள். இதற்காக பல்வேறு முன்னணி இயக்குநர்களும் கதைகள் கூறினார்கள்.

error: Content is protected !!