Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்காக சென்னை வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் பாஜக-வுக்கு 27, பாமக-வுக்கு 18 மற்றும் அமமுக-வுக்கு 11 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதர கட்சிகளுக்கான இடங்கள் இன்று இரவுக்குள் இறுதி செய்யப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தல் வியூகங்கள் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்க, நாளை (24.03.2026) மாலை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

error: Content is protected !!