Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை

தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்து இருக்கின்றனர்.

1967ல் திமுக, 1977ல் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அன்றிலிருந்து இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சிபுரிந்த நிலையில் தற்போது புதிய யதார்த்தம்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமர்வதும் இது முதல்முறை.

error: Content is protected !!