Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமு கழக பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கானை நியமனம் செய்து  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நெல்லை திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்  அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட  மைதீன்கானுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!