புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று கிராமமக்களைச்சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் ஸ்டாலின் தலைமையிலானநல்லாட்சி தொடர்
தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

