தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன.
சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிட உள்ள தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர்களின் முழு விவரம்.
கன்னியாகுமரி – மகேஷ்
ராதாபுரம் – அப்பாவு
நாகர்கோவில் – ஆஸ்டின்
ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன்
தென்காசி – கலை கதிரவன்
கோவில்பட்டி – க.கருணாநிதி
திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
முதுகுளத்தோர் – ராஜ கண்ணப்பன்
அருப்புகோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்
பரமக்குடி – கதிரவன்
போடிநாயக்கம் – ஓ.பன்னீர்செல்வம்
மதுரை மத்தியம் – பி.டி.ஆர்.பழனிவேல்
சோழவந்தான்- வெங்கடேசன்
திருப்பத்துர் – பெரியகருப்பண்
மதுரை கிழக்கு – மூர்த்தி
திருமயம் – ரகுபதி
ஒரத்தநாடு – வைத்தியலிங்கம்
கும்பகோணம் – அன்பழகன்
தஞ்சாவூர் – இராமநாதன்
மன்னார்குடி – டி.ஆர்.பி ராஜா
குறிஞ்சிப்பாடி – எம்ஆர் கே பன்னீர்செல்வம்
திட்டக்குடி – சி.வி.கணேசன்
அரியலூர் – லதா பாலு
குன்னம் – சிவசங்கர்
பெரம்பலூர் – ஜெயலட்சுமி
நெய்வேலி – சபா ராஜேந்திரன்
மணச்சநல்லூர் – கதிரவன்
லால்குடி -பாரி வள்ளல்
மண்ணச்சநல்லூர் – கதிரவன்
திருச்சி கிழக்கு -இனிகோ இருதயராஜ்
திருச்சி மேற்கு – கே.என்.நேரு
ஸ்ரீரங்கம் – துரைராஜ்
வேடசந்தூர் – சாமிநாதன்
நிலக்கோட்டை -நாகஜோதி
ஆத்தூர் -பெரியசாமி
ஒட்டன்சத்திரம் -சக்கரபாணி
முதுமலைப்பேட்டை – ஜெயக்குமார்
கிணத்துக்கடவு – சபரி கார்த்திகேயன்
கோயம்புத்தூர் தெற்கு – செந்தில் பாலாஜி
பல்லடம் – செல்வராஜ்
அவிநாசி – கோகிலாமணி
குன்னூர் – ராஜு
கோபிசெட்டிபாளையம் – நல்லசிவம்
அந்தியூர் – சிவபாலன்
தாராபுரம் – இந்திராணி
கூடலூர் – திரவிட மணி
குமாரபாளையம் -பாலு
நாமக்கல் – ராணி
தாராபுரம் – டாக்டர் இந்திராணி
சேலம் தெற்கு – லோகநாதன்
ராசிபுரம் – மதிவாணன்
சேலம் வடக்கு -ராஜேந்திரன்
எடப்பாடி – காசி
ரிஷிவந்தியம் -வசந்த் கார்த்திகேயன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.











