Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை இணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை விரிவடைய செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி

சரவணன், மாநகரச் செயலாளர் எஸ்.பி. கனகராஜ், மண்டல தலைவர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள்மற்றும் பிரதிநிதிகள் என ஏராளமானோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!