Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம்… பிரதமர் இன்ஸ்டா பதிவு

அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம்... பிரதமர் இன்ஸ்டா பதிவு

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் 4.8%, தங்கமயில் ஜுவல்லரி 1.7%, டைட்டன் 1.3% என முன்னணி நகை நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இறக்குமதி வரி குறையும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோடியின் பேச்சு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!