Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

பீஜிங் செய்தியாளர் சந்திப்பில் சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி பேசியதாவது, “பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிடுவது நியாயமில்லை; இரு நாடுகளின் பொருளாதார நிலையை பார்த்தாலே அது புரியும். ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடனான அமைதி, பாதுகாப்பு விவகாரங்களில் பங்களிக்க இந்தியா தயார். தற்போதைய சூழலில் மத்தியஸ்தம் செய்வதால் இந்தியாவுக்குப் பயனிருக்குமா எனத் தெரியவில்லை” என்றார்.

error: Content is protected !!