உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன பிரிவுகளில் வழக்கு?
பிரிவு 196 – இரு குழுக்களிடையே பகைமையை தூண்டுதல்.
பிரிவு 192 – கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தூண்டுதல்.
பிரிவு 61 – குற்ற சதி
பிரிவு 351(2) – குற்றவியல் மிரட்டல்
296(B) – ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியது
பிரிவு 352 – அமைதியை குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதித்தல்
பிரிவு 79 – ஒரு பெண்ணின் மானத்தை அவமதிக்கும் வகையில் வார்த்தை, சைகை அல்லது செயல்
பிரிவு 4 – பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,
பிரிவு 67 ஆபாசமான உள்ளடக்கத்தை மின்னணு வடிவில் பரப்புதல் ஆகிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
