Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

சீன விவசாயி ஒருவரின் உடலில் 1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல் இருந்தது டாக்டர்களை அதிரவைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, சென்(56) என்ற அந்த விவசாயிக்கு சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி இருந்துள்ளது. ஹாஸ்பிடல் சென்று பரிசோதனை செய்த போது, அவரது சிறுநீர்ப்பையில் 1.3 கிலோ எடையுள்ள மிகப்பெரிய கல் இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்ட அந்த கல்லின் போட்டோ SM-ல் தற்போது வைரலாகியுள்ளது.

error: Content is protected !!