Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரெய்டில் சிக்கிய போலி நிறுவன ஆவணங்கள் – லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் இன்று நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. டெண்டர் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், போலி நிறுவன ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அலுமினிய மின்கடத்தி கொள்முதல் தொடர்பாக சோதனை நடந்த நிலையில், போலி நிறுவனங்கள் மூலம் டெண்டர் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்

error: Content is protected !!