காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தொடர்ந்து இருவேறு பிரிவினரிடையே சண்டை ஏற்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இம்முறை வேதாந்த தேசிகர் வீதி உலாவின்போது,
ஸ்தோத்திரம் யார் பாடுவது என தாதாச்சாரியார் பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ‘வாடா போடா’ என கைகளை நீட்டியபடி வேத பண்டிதர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டனர்.
