Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரதட்சணை கொடுமை.. 3 குழந்தைகளுக்கு தாயான பெண் தற்கொலை..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வெள்ளையனூர் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஜயபிரசாத் என்பவரின் மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகாவை வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளன

error: Content is protected !!