Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக GST வசூல் சரிவு.. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

தமிழக GST வசூல் சரிவு.. டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

“தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத GST வசூல் 1% குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு ரெட் அலர்ட்” என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “இந்திய அளவில் 9% வளர்ச்சி இருக்கும் நிலையில், போட்டி மாநிலங்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. ஆனால் தமிழ்நாடு மட்டும் 1% குறைந்திருப்பதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இந்த நிலை நீடித்தால், செலவுகளை குறைப்பதா அல்லது மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான சூழலுக்கு அரசு தள்ளப்படலாம்” என்றார்.

error: Content is protected !!