Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

தென்மேற்கு பசிபிக்  கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு பப்வுவா நியூ கினியா. இது நியூ கினியாவின் கிழக்குப் பகுதி மற்றும் பல சிறிய கடல் தீவுகளை உள்ளடக்கியது. இதன்  மேற்கில் இந்தோனேசியா, தெற்கில் ஆஸ்திரேலியா நாடுகள் உள்ளனர். இந்த பப்புவா நியூ கினியா தீவில்  இன்று  காலை 10.58 மணியளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் 81 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!