Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்

நடிகர் விஜய் இன்று காலை 9.15 மணிக்கு தவெக கொடியை அறிமுகம் செய்தார். அந்த கொடியின் நடுப்பகுதியில் இரட்டை  போர் யானைகள்,  உள்ளன.  கொடியில் யானைகள் போடப்பட்டதற்கு  பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி. எங்களின் சின்னம் யானை. எனவே எங்கள் கட்சி சின்னத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. அதை அகற்றிவிடுங்கள். இல்லாவிட்டால்  சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம் என கூறி உள்ளனர்.

கொடி அறிமுகம் செய்யப்பட்ட 5 மணி நேரத்திற்குள்  கொடியில் பிரச்னை வந்ததால்  விஜய்  அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!