அதிமுகவின் 55-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்.17, 22, 23-ம் தேதிகளில் TN முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். இதில், முன்னாள் அமைச்சர்கள் SP வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், KP அன்பழகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சிவி சண்முகத்தின் பெயர் இடம்பெறவில்லை. இடைத்தேர்தலில் ஒதுங்கியிருந்த SP வேலுமணி உள்ளிட்டோரை மீண்டும் கட்சி பணிக்குள் கொண்டு வர EPS திட்டமிட்டுள்ளார்.
SP வேலுமணி, தங்கமணிக்கு பொறுப்பு வழங்கிய இபிஎஸ்
