Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  எனவே இன்று முதல் 6 மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!