Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் நாளை துவக்கம்

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘காமராஜர் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் CM விஜய் நாளை (செப்.22) காலை 8.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 15.30 லட்சத்திற்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர்கள் பயன் பெறவுள்ளதுடன், திட்டத்தின் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 34 லட்சத்தை கடக்கவுள்ளது.

error: Content is protected !!