Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படம் துல்கர் சல்மானின் 41-வது படமாக உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் ரவி நெலாகுடிட்டி இயக்கும் இந்த காதல் கதையம்சம் கொண்ட படத்தில் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, தீக்ஷித் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய படப்பிடிப்பு கட்டங்கள் நிறைவடைந்து, அடுத்தகட்ட பணிகள் நடைபெற உள்ளன.

error: Content is protected !!