Skip to content

டில்லி- சென்னை நோக்கி வந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து

டில்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் சிந்தி ரயில் நிலையல் வந்து கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 11 மணியளவில் வர்தா என்ற இடத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து – துல்ஜாபூர் இடையே ரயில் நிறுத்தப்பட்டு, தீப்பற்றிய பெட்டி நீக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டெல்லி – சென்னை ஜி.டி. விரைவு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தினால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

error: Content is protected !!