Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் உள்ள வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த 8 இளைஞர்கள், தீ பரவியதை அறிந்து உடனடியாக அறையை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஃபிரிட்ஜ் வெடித்ததில் அறையில் இருந்த டிவி, மேஜை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!