Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

‘மை லெஃப்ட் ஃபுட்’ திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற பழம்பெரும் அயர்லாந்து நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் (81) உடல்நல குறைவால் காலமானார். ‘ஹோம் அலோன் 2’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம், இவர் இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!